உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்!! சீனாவில் முதல் பயணத்தை தொடங்கியது!!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்!! சீனாவில் முதல் பயணத்தை தொடங்கியது!! முழுக்க முழுக்க சீனாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் தனது முதல் பயணத்தை நேற்று ஷாங்காயில் தொடங்கி தலைநகரான பீஜிங் விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. சீனா நாட்டில் முதன் முதலாக பயணிகள் விமானத்தை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சீனாவின் வணிக விமான கழகத்தால் உள்நாட்டு உற்பத்தியை பயன்படுத்தி 2017ம் ஆண்டு சி-919 என்ற விமானம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து பலகட்டமாக … Read more