ஊட்டி கொடைக்கானலில் நடைமுறைக்கு வந்த இ-பாஸ் முறை! வரிசையில் நிற்கும் வாகனங்கள்!
ஊட்டி கொடைக்கானலில் நடைமுறைக்கு வந்த இ-பாஸ் முறை! வரிசையில் நிற்கும் வாகனங்கள்! தமிழகத்தில் பிரபலமான மலைப்பகுதி சுற்றுலா தளமாக விளங்கும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் செல்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று(மே7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கோடை காலம் தொடங்கினாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர். தற்பொழுது வெயிலின் தாக்கம் … Read more