பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் மறைய இவ்வாறு செய்து பாருங்கள்!! கட்டாயம் 100% பலன் கிடைக்கும்!!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் மறைய இவ்வாறு செய்து பாருங்கள்!! கட்டாயம் 100% பலன் கிடைக்கும்!! கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும். இந்த தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. கவலை வேண்டாம் இந்த தழும்புகளை … Read more