Instant Mehndi: மருதாணி, மெஹந்தி தேவையில்லை 2 நாள் ஆனாலும் அழியாது..!

Instant Mehndi

Instant Mehndi: மருதாணி வைத்துக்கொள்வதென்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு மருதாணி வைத்து அது அவர்களின் கைகளில் சிவந்திருந்தால் அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்படும். மேலும் மருதாணி இலைகளை பறித்து அதனை அரைத்து கை, கால் பாதங்களில் வைத்துக்கொள்வது அழகையும் தாண்டி மருத்துவ குணம் வாய்ந்தது. உடலுக்கு நல்ல குளிர்ச்சி கொடுக்கும். மருதாணி (instant maruthani liquid) வைத்த காலம் மறைந்து, அதன்பிறகு மெஹந்தி வைத்துக்கொண்டார்கள். அதில் அழகான டிசைன்கள் வரைந்து கைகளை அழகு படுத்திக் கொண்டார்கள். … Read more