சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!!
சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!! ஆண்டுதோறும் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா சபரிமலை ஐயப்பன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.கொடியேற்றம் காரணமாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அபிஷேகங்கள், நெய் அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்டவை சாமிக்கு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கொடி வடம் மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்த … Read more