ஓசூரில் சாலை மறியல்

யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு:? 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்?

Pavithra

ஓசூர் அருகே புலியரிசி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் முனிராஜ் மற்றும் ராஜேந்திரன் என்பவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள ...