யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு:? 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்?
ஓசூர் அருகே புலியரிசி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் முனிராஜ் மற்றும் ராஜேந்திரன் என்பவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள புலியரசி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிராஜ் என்பவரும்,ராஜேந்திரன் என்பவரும்.முனிராஜ் என்பவர் டிரைவராகவும் ராஜேந்திரன் என்பவர் விவசாயமும் பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை புலியரசி கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை இருவரையும் துரத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளது.இதில் … Read more