பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!! கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் அனைத்தும் மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை என்று ஒரு செய்தி பரவிவருகிறது. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தின் வானிலை மையம் மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்னும் நான்கு நாட்கள் கனமழை … Read more