கன்னி – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி – தை நாளில் உங்களுக்கான ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!! இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவினரிடம் கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த … Read more