முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்:!ஸ்டாலினின் உருக்கமான கடிதமும் தொண்டர்களுக்கு விடுத்துள்ள உறுதிமொழியும்?

தமிழகத்தின் 5 முறை முதல்வராக விளங்கிய திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள்,கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.அவர் நம்மை விட்டு நீங்கி 2 இரண்டு வருடங்களாகியும் அவரின் நினைவுகளும் அவர் ஆற்றிய பணிகளும்,மக்களிடையே நீங்கா வண்ணம் இருக்கின்றன.இன்று ஆகஸ்ட் 7 முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டு நிணைவஞ்சயையொட்டி தற்போதிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு … Read more