கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்? சமூக ஆர்வலர்கள்!
கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்?சமூக ஆர்வலர்கள் 1985-86 ஆம் ஆண்டுகளில் கருப்பு – வெள்ளை டெலிவிஷனை பயன்படுத்தி வந்தனர்.அந்த காலகட்டத்தில் இந்த டிவி வைத்திருப்பவர்கள் தான் பணக்காரர்கள். மத்திய அரசின் தூர்தர்ஷன் முதன் முதலில் அந்தக் கருப்பு வெள்ளை டிவியில் ஒளிபரப்பப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 7.30 ஒலிபரப்பாகும் ‘ஒளியும் ஒலியும்’ என்ற நிகழ்ச்சியில் ஒருப்பட பாடல்கள் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரே ஒரு திரைப்படம் வெளியிடப்படும். ஊராட்சிக்கு ஒரு டிவியும் இருக்கும்.வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் … Read more