கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்:? “மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்”! மத்திய அமைச்சர் அதிரடி!

கல்லூரி இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும்:? “மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்”! மத்திய அமைச்சர் அதிரடி! கல்லூரி இறுதியாண்டு தேர்தல் கட்டாயம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக அனைத்து பள்ளி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி இறுதி ஆண்டு தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வி … Read more