நாடாளுமன்றத்தை இந்திய பிரதமர் திறந்து வைக்காமல் பாகிஸ்தான் பிரதமரா திறந்து வைப்பார் – காங்கிரஸ் கட்சி தலைவர் ஆச்சார்யா பிரமோத்!!
நாடாளுமன்றத்தை இந்திய பிரதமர் திறந்து வைக்காமல் பாகிஸ்தான் பிரதமரா திறந்து வைப்பார் – காங்கிரஸ் கட்சி தலைவர் ஆச்சார்யா பிரமோத்!! புதிய நாடாளுமன்றத்தை இந்திய பிரதமர் திறந்து வைக்காமல் பாகிஸ்தான் பிரதமரா திறந்துவைப்பார் என்று காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் மே 28ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இந்த புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பாஜக கட்சிக்கு ஆதரவு … Read more