காஞ்சிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் பலி

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மேலும் இருவர் பலி!

Pavithra

  காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கால்வாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.விசவாய்வு தாக்கத்தில் தொடரும் உயிரிழப்பு. காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் ...