ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்ற அவலம்!  எம்பியிடம் புகார்

Karti Chidambaram

ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்ற அவலம்!  எம்பியிடம் புகார் விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற 7 ஆண்டுகள் வரை காத்திருப்பு,அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது என எம்.பி கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார். ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்றதாக சிவகங்கையில் நடந்த மாவட்ட கண்காணிப்பு, விழிப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்பு … Read more