பெண்ணின் படிப்பிற்காக கிராம பஞ்சாயத்து எடுத்த முடிவு!! குவியும் பாராட்டு!!
பெண்ணின் படிப்பிற்காக கிராம பஞ்சாயத்து எடுத்த முடிவு!! குவியும் பாராட்டு!! பிகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் கங்கானியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோர்காட் கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமார் எனபவருக்கும் அண்டை கிராமமான ஜஹாங்கிரா கிராமத்தைச் சேர்ந்த நேகா குமாரி என்பருக்கும் சென்ற ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. 12ம் வகுப்புப் படித்து முடித்த உடனேயே நேகாவுக்கு அவரது பெற்றோர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஆனால் நேகாவுக்கு தனது படிப்பைத் தொடர ஆசை. அதனால் தனது விருப்பத்தை வீட்டில் … Read more