தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ்
தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ் தமிழரின் வரலாற்றை உலகிற்கு உணர்த்திய கீழடி அகழாய்வில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதை மறைக்க பார்க்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கீழடி தொல்லியல் ஆய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஆய்வில் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். … Read more