பயனில்லாமல் போன ரஷித் கானின் அதிரடியான ஆட்டம்!! குஜராத் அணி தோல்வி!!
பயனில்லாமல் போன ரஷித் கானின் அதிரடியான ஆட்டம்!! குஜராத் அணி தோல்வி!! நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான ஆட்டததை ரஷித் கான் வெளிப்படுத்தியும் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்தது. நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபில் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more