பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக இதோ பாருங்கள் டிப்ஸ்!!

பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக இதோ பாருங்கள் டிப்ஸ்!! பித்த வெடிப்பு என்பது அழகுப் பிரச்னையாக மட்டுமின்றி ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாகும். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம். பித்த வெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டால் குணமாகும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து ஒரு சிட்டிகை தேன் சேர்த்து ஒரு … Read more