“டுடே இஸ் மை லாஸ்ட் டே” வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்:தற்கொலை செய்து கொண்ட காவலர்?
பெரம்பூர் செம்பியம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த ஜோசப் இவரது வயது 39. இவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும்,பத்து வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசபிருக்கும் அவருடைய மனைவி ஜெகதீஸ்வரி-க்கும் குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது.இதனால் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தன் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார் இதன் காரணமாக மனமுடைந்த ஜோசப் கடந்த சில … Read more