+2 முடித்த மாணவர்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு:? கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2020-2021 கல்வியாண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.இதைப் பற்றி முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி * +2 வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * கட்டாயம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.1.7.2020 தேதிற்குள் பதினேழு வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். * … Read more