வல்வில் ஓரி விழாவை நடத்தக்கோரி மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் கோரிக்கை?
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான எழுவது கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் வருடம் தோறும் ஆடிப்பெருக்கையொட்டி வல்வில் ஓரி திருவிழா மிகப் பிரசித்தியாக நடைபெறும். இம்மலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளன்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழா எடுக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படும். அதனை முன்னிட்டு அதிகாரிகளும் பல்வேறு அமைப்பினரும் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பா். இதுமட்டுமன்றி இந்த மலையில் … Read more