மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு கலகலப்பு நிறைந்த நாள்!!

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு கலகலப்பு நிறைந்த நாள்!!

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு கலகலப்பு நிறைந்த நாள்!! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பு நிறைந்த நாளாக இருக்கும். காலையில் சந்திர பகவான் கலஸ்திர ஸ்தானத்திலும் மாலைக்கு பிறகு அஷ்டம ராசிக்கு வருவதால் சங்கடங்களும் வந்து சேரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் … Read more