நடிகை குஷ்புவுடன் பாஜகவில் இணைந்த மதன் ரவிச்சந்திரன் மற்றும் சரவணகுமார் IRS
பிரபல நடிகையும்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இவருடன் தமிழகத்தை சேர்ந்த மேலும் இருவர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் பிரபல தொலைக்காட்சியில் நெறியாளராக பணி புரிந்தவரான மதன் ரவிச்சந்திரன் ஆவார். நடுநிலையான கேள்விகளை கேட்கிறேன் பேர் வழியில் இவர் திமுகவை ஊடகங்கள் வழியாக உண்டு இல்லையென ஆக்கி வந்தார்.தொடர்ந்து திமுகவையும்,பெரியாரிய கொள்கைவாதிகளையும் டார்கெட் செய்து விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் தான் … Read more