சரியத் தொடங்கிய தங்கத்தின் விலை

நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தங்கத்தின் விலை!

Pavithra

கொரோனா தாக்கத்தால் மக்கள் எதுவுமின்றி அவதிக்குள்ளாகிய நிலையில் தங்கம் விலை மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.அதிகபட்சமாக தங்கத்தின் விலை ரூபாய் 43 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.கொரோனா ஊரடங்கு படிப்படியாக ...