761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய 761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கான விபரம் : பதவி : சாலை ஆய்வாளர் காலிப்பணியிடம் : 761 சம்பளம் : ரூ 19,500- 71,900 வயது வரம்பு : 37 வயது வரம்பு, SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s,BCMs and Destitute widows ஆகிய பிரிவினருக்கு … Read more