சிறுநீரை குடிநீராக மாற்றும் உடை! புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே!
சிறுநீரை குடிநீராக மாற்றும் உடை! புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே! கடல் நீரை குடிநீராக மாற்றுவது போலவே தற்பொழுது சிறுநீரை குடிநீராக மாற்றும் ஒரு உடையை நியூயார்க் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகளவில் பல புது வகையான கண்டுபிடிப்புகள் தினமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. ஹோட்டலில் தானாக சேவை செய்யும் ரோபோ, தானாக ஓடும் கார் போன்று பல வகையான கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அதே போல கடல் நீரை குடிநீராக மாற்றுவது குறித்தும் … Read more