சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
வரலாற்றில் முதல் முறையாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி அமைப்பானது, இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க திட்டமிட்டுள்ளது. நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய முத்தரப்பு பகுதியின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) சமீபத்தில் ஒரு அறிக்கை … Read more