இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள குரோம்புக் மடிக்கணினி!!! மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று சுந்தர் பிச்சை அறிவிப்பு!!!
இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள குரோம்புக் மடிக்கணினி!!! மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று சுந்தர் பிச்சை அறிவிப்பு!!! இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் குரோம்புக் மடிக்கணினி தயாரிக்கப்படவுள்ளதால் குரோம்புக் மடிக்கணினி இந்திய மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் சீயிஓ சுந்தர் பிச்சை அவர்கள் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபிளெக்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஹெச்.பி நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் இந்தியாவில் தமிழகத்தில் ஹெச்.பி நிறுவனம் மடிக்கணினிகள், மேசை கணிப்பொறிகள் ஆகியவற்றை … Read more