Rose Plant Growing Tips in Tamil: உங்கள் தோட்டத்தில் ரோஜாப்பூ கொத்து கொத்தாக வளர அதை ட்ரை பண்ணுங்க..!

Rose Plant Growing Tips in Tamil

Rose Plant Growing Tips in Tamil: பூக்கள் என்றாலே அழகு தான். பூக்களை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அனைவருக்கும் வீட்டில் தோட்டம் அமைத்து அதில் குறைந்தபட்சம் ஒரு ரோஜா செடியாவது வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஒரு சிலர் தொட்டியில் ரோஜா செடி வளர்த்து அதை மாடியில் வைத்து அழகு பார்ப்பார்கள். நம் வீட்டில் வைத்த ரோஜாப் பூ செடிகள் வளர்ந்தால் அதனை பார்ப்பதற்கு மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் … Read more