மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு:! எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று நழுவும் மின்சார வாரியம்!

மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு:! எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று நழுவும் மின்சார வாரியம்! சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,வீட்டு வேலை பார்த்து வருகின்றார்.அவர் வேலை பார்க்கும் வீட்டில் வேலையை முடித்துவிட்டு,கையில் உணவுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்பொழுது செல்லும் வழியில் மழைநீர் தேங்கி கிடந்ததால்,ஓரமாக செல்லலாம் என்று நினைத்து ஓரமாக சென்றுள்ளார். அப்பொழுது விழுந்துகிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்துள்ளார்.மழைகாலம் என்பதனால் மின்கசிவு காரணமாக,அந்தப் பெண் கம்பியை மிதித்த உடனே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த … Read more