முக்கிய அறிவிப்பு:! 30 மணிநேரம் தளர்வுகளின்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!
நள்ளிரவு 12 மணிமுதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை தளர்வில்லா 30 மணிநேர முழு ஊரடங்கு அமலாகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியவாறு: சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 6 மணி வரை எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.இதன்படி நாளை,பால் வினியோகம்,மெடிக்கல் ஷாப்,மருத்துவமனைகள், … Read more