சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்!

சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்! தமிழக முதல்வர் பழனிச்சாமி பிறந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செம்மண் கொள்ளை நடைபெற்று வருவதாகவும் இதனை தட்டி கேட்பவர்களுக்கு ஆளுங்கட்சி மிரட்டல் விடுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பக்கநாடு கிராமம்,ஆனை பள்ளம்,கல்லுரல் காடு, கரட்டூர்,ஆடுவா பட்டி,மேட்டு தெரு,செங்குட்டை பட்டி, ஆகிய பகுதிகளில் செம்மண் வளம் அதிகம் நிறைந்துள்ளது. அங்குள்ள விவசாய … Read more