முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு!

முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு! சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகமது பாஷா என்பவர்.இவர் சேலம் டவுன் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். கரைம்பட்டியை சேர்ந்த சதீஷ் என்பவர் இவர் டீ கடைக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.சதீஷ் என்பவர் அடிக்கடி டீ கடைக்கு வருவதால் பாஷாவிருக்கும்,சதீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.ஆனால் சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் … Read more