Gpay மூலம் பலே திருட்டு உங்க அக்கவுண்ட்க்கு இப்படி பணம் வந்தால் உஷார்! ஆசையைக் காட்டி விபூதி அடிக்கும் கும்பல்!!
Gpay மூலம் பலே திருட்டு உங்க அக்கவுண்ட்க்கு இப்படி பணம் வந்தால் உஷார்! ஆசையைக் காட்டி விபூதி அடிக்கும் கும்பல்!! கோவில்பட்டியில் பர்னிச்சர் கடை வைத்திருக்கும் நபருக்கு தொலைபேசியின் மூலம் காஷ்மீர் ஆர்மி மேன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் உங்கள் கடையில் நான் சோபா பெட் வாங்க உள்ளேன் என்றும் கூறியுள்ளார். அதற்கு அந்த கடைக்காரர் இந்தியாவில் எவ்வளவு கடை இருக்கிறது. ஆனால் இந்த கடையில் ஏன் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு … Read more