இன்று அப்துல் கலாம் அவர்களின் 5-ஆம் நினைவு நாள்! அவரைப் பற்றிய சில தகவல்கள்!

இன்று அப்துல் கலாம் அவர்களின் 5-ஆம் நினைவு நாள்! அவரைப் பற்றிய சில தகவல்கள்!

  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 27 இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் அக்டோபர் 15 1931 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு … Read more