ஜோ படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் ரியோ- மாளவிகா காம்போ..!
சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜோ திரைப்படம். இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரியோ நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜோ. இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக சுஜி கேரக்டரில் நடித்தவர் தான் மாளவிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இந்த படத்தில் (Rio Malavika Next movie) ரியோ-மாளவிகா-வின் ஜாேடி பெரிய அளவில் பேசப்பட்டது. ஜோ படத்தில் … Read more