முருகனின் பாதம் காண இங்கு வாருங்கள்..ஞான மலையில் இருக்கும் முருகப்பெருமான்..!

Gnanamalai Murugan Temple

Gnanamalai Murugan Temple: தமிழ் கடவுளாக போற்றபடுவர் தான் முருகப்பெருமான். முருகபெருமானுக்கு உலகெங்கிலும் கோயில்கள் உள்ளன. அதிலும் அவரின் ஆறுபடை வீடுகள் என்றாலே தனிச்சிறப்பு தான். முருகபெருமானுக்கு கோயில்கள் பல உள்ளன. ஒவ்வொரு கோயில்களும் தனி சிறப்பு பெற்ற கோயில்களாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கும் கோயில் தான் ராணிபேட்டை மாவட்டத்தில் இருக்கும் ஞானமலை. இந்த ஞானமலையில் தான் முருகபெருமானின் பாத அடியும், அவரின் வாகனமான மயிலின் பாத அடியும் இருக்கிறதாம். … Read more