டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலகளுக்கான அரசு வெளியிட்ட விதிமுறைகள்?
Pavithra
தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அறிவித்தது. தற்போது தமிழ்நாடு அரசு உத்தரவின் பெயரில்,வேளாண் துறைச் செயலர் ...