வீட்டில் சும்மா இருக்கிறீர்களா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு!! டெல்லி மேம்பாட்டு ஆணையம் அதிரடி அறிவிப்பு!!
வீட்டில் சும்மா இருக்கிறீர்களா இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு!! டெல்லி மேம்பாட்டு ஆணையம் அதிரடி அறிவிப்பு!! தற்போது வந்த வேலை வாய்ப்பு தகவலின் படி DDA நிறுவனத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் DDA நிறுவனம் ஆனது வேலை வாய்ப்பு குறித்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் director, CAO பணிக்கான 7 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்து முழு விவரங்களையும் தற்போது அறிவித்துள்ளது. … Read more