தக்காளி செடியில் தக்காளி கிலோ கிலோவாக காய்க்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!

Growing tips for tomato in tamil

Growing tips for tomato in tamil: நம் அனைவருக்கும் வீட்டில் தோட்டம் அமைத்து அதில் காய்கறிகளை நடவு செய்து இயற்கையான முறையில் பராமரித்து அதனை அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் வீட்டு மாடிகளில் மாடி தோட்டம் அமைத்து அதில் நிறைய காய்கறிகள், பழங்கள், செடிகள், கொடிகள் என அனைத்தும் வைத்து பராமரித்து வருகிறார்கள். ஒரு சிலர் வீட்டில் குறிப்பிட்ட செடிகளை மட்டும் வைத்து அதை பராமரித்து வருவார்கள். அந்த வகையில் … Read more