கர்நாடகாவை எதிர்த்து தமிழக பாஜக உண்ணாவிரத போராட்டம்!! மாட்டுவண்டியில் மாநில பாஜக தலைவர்!!
கர்நாடகாவை எதிர்த்து தமிழக பாஜக உண்ணாவிரத போராட்டம்!! மாட்டுவண்டியில் மாநில பாஜக தலைவர்!! காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதாக கூறி அதற்கு அனுமதி வாங்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த மேகதாது அணை கட்டுதல் விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை கட்டுதல் விவகாரத்தை எதிர்த்து தமிழகம் அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழக … Read more