அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் 10 ஆயிரம் பரிசு! தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு
அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் 10 ஆயிரம் பரிசு! தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு தலைநகரமான சென்னை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சேர்ந்த பல தரப்பட்ட மக்கள் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் சென்னையிலேயே விடுதிகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.பெரும்பாலும் நெல்லை, மதுரை,கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வார விடுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு இங்குள்ள மக்கள் செல்வதால் அந்த தினங்களில் மட்டும் … Read more