நவம்பர் மாதம் வரை இலவசம்:?முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி தோட்டக்கலை,கால்நடைத்துறை என 42 புதிய திட்ட பணிகளுக்கு ரூபாய் 8.69கோடி செலவில் இன்று அடிக்கல் நாட்டினார்.முன்னதாக கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் திறந்து வைத்து பின்,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது திண்டுக்கல்லை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகின்றது.இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை மையம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் … Read more