பெண்களே உங்க வங்கி கணக்கிற்கு 1 ரூபாய் வந்துள்ளதா!!! அப்போ உங்களுக்கு மாசம் 1000 ருபாய் கன்பார்ம்!!!
பெண்களே உங்க வங்கி கணக்கிற்கு 1 ரூபாய் வந்துள்ளதா!!! அப்போ உங்களுக்கு மாசம் 1000 ருபாய் கன்பார்ம்!!! மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணபித்துள்ள பெண்களின் வங்கி கணக்கிற்கு 1 ரூபாய் வந்திருந்தால் அவர்கள் மகளிர் உரிமைத் தொகையான 1000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் நாள் தொடங்கப்படவுள்ளது. இந்த … Read more