தலைமுடி அடர்த்தியாக கருமையாக வளர வேண்டுமா… அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க…

தலைமுடி அடர்த்தியாக கருமையாக வளர வேண்டுமா… அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க… நம்மில் பலருக்கும் முடி உதிர்தல், தலைமுடி அடர்த்தியாக இல்லாமல் இருப்பது, கருமையாக இல்லாமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு நாம் பல வகையான சிகிச்சை, தைலம், மருந்துகள், மாத்திரைகள், எண்ணெய்கள் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இவை நமக்கு சிறிதளவு பயனை கொடுத்து அதிகளவு தீமைகளை கொடுத்திருக்கும். இதனால் கவலைப்படுபவர்களுக்கு இந்த பதிவில் சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் … Read more