பெண்களே தலைமுடி வேகமாக வளர வேண்டுமா? அதற்கு இந்த தேநீர் குடிங்க!
பெண்களே தலைமுடி வேகமாக வளர வேண்டுமா? அதற்கு இந்த தேநீர் குடிங்க! பெண்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஆசை என்னவென்றால் தலைமுடி நீளமாக அடர்த்தியாக அதே சமயம் கருமையாக வளர வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இந்த பதிவில் தலைமுடி கருமையாக அடர்த்தியாக நீளமாக வளர என்ன டீ குடிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பலரும் தலைமுடி பிரச்சனைகளுக்கு பலவிதமான சிகிச்சைகளையும், மருந்துகளையும், மாத்திரைகளையும் கொடுக்கிறார்கள். இதனாலும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றது. … Read more