திருபாய் அம்பானி இன்டர்நேஷனல்! பாலிவுட் நடிகர்களின் குழந்தைகளின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் அனைவரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இந்த உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்குபவர் ஷாருக்கான். ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகை நடிகர்களின் குழந்தைகள் படிக்கும் இடம் தான் துருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல். இதில் எவ்வளவு பள்ளி கட்டணம் இருக்கும் என்பதுதான் இன்றைய பேசும் பொருள். ஷாருக்கான் அவர்களுக்கு சுஹானா கான், ஆர்யன் கான் மற்றும் அப்ராம் கான் என மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில், அப்ராம் கான் மற்றும் … Read more