திருப்பூர் அருகே சாலை மறியல்

கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால் வெடித்த போராட்டம்!

Pavithra

கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால் வெடித்த போராட்டம்! திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால்,நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்,இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் ...