தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர்!!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை!! திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர்!! தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திருமாவளவன் அவர்கள் கூறியது வரவேற்கத்தக்கது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறியது, சட்டம் ஒழுங்கு தவறிவிட்டதை கண்டித்து இன்று(மே29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் … Read more